வான வெளியில் நிலவும், சூரியனும் தினமும் ஒரு குறிப்பிட்ட பாகையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது அதைத்தான் ஒவ்வொரு நாளுக்கு ஒரு திதி என்று வளர்பிறையில் 14 திதிகளும், தேய்பிறையில் 14 திதிகளும் என்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமியுடன் சேர்த்து மொத்தம் 30 திதிகளாக நமக்கு கொடுத்துள்ளார்கள்.
ஒவ்வொரு நாளும் சந்திரன் மற்றும் சூரியன் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது.
நமது உடலில் வலது பக்கத்தில் சூரியனின் ஆதிக்கமும், இடது பக்கத்தில் சந்திரனின் ஆதிக்கமும் செயல்படுகிறது இவை இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் வாசியோகம், சரயோகம், குண்டலினி யோகம் போன்றவைகள்.
மேலும் சந்திரனை ஆன்மீகத்தில் வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்லும் ஒரு கடவுளாகவே போற்றப்படுகிறார்.
அதனால் தான் இந்து, பௌத்தம், ஜைனம், இஸ்லாம் மற்றும் உலகின் ஆதி பழங்குடியினர் சந்திரனை ஆன்மீக கடவுளான வழிபடுகின்றனர்
சூரியன், சந்திரன் மற்றும் நமது உடல் இம்மூன்றையும் சந்திரனின் நிலை மற்றும் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற பிரதான நாடிகளுக்கு ஏற்ப தினமும் தியான பயிற்சி செய்வதின் மூலம் நமது உடலில் உள்ள 7 சக்கரங்களும் இயக்கம் பெற்று வலிமையடைந்து முழு வீரியத்துடன் இயங்கும்.
நமது உடலில் உள்ள 7 சக்கரங்களும் வீரியத்துடன் இயங்கும் போது ஒவ்வொரு சக்கரமும் அதற்கான தனித்துவமான சக்திகளை வெப்படுத்தும்
உதாரணமாக :-
- மூலாதார சக்கரம் - வீடு, மனை, மனைவி, குடும்பம், உணவு போன்றவைகளை ஈர்த்து கொடுக்கும்.
- சுவாதிஸ்டான சக்கரம் - குழந்தை மற்றும் வாரிசுகளை உருவாக்கும்.
- மனிப்பூரக சக்கரம் - பொருளாதாரம், பணவரவு, தனவரவு, செல்வாக்கு போன்றவைகளை ஈர்த்து கொடுக்கும்.
- அனாகத சக்கரம் - காதல், அன்பு, பாசம் மற்றும் அனைவரையும் வசியப்படுத்தும் சக்தி போன்றவைகள் உருவாக்கும்.
- விசுத்தி சக்கரம் - உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வாக்கு பலிதம், சொல் வாக்கு போன்றவைகளைஉருவாகும்.
- ஆக்கினை சக்கரம் - ஞான திருஷ்டி, மற்றவர்களை கட்டுப்படுத்தும் சக்தி மற்றவர்களை வசியப்படுத்தும் சக்தி போன்றவைகள் ஏற்படும்.
- சகஸ்ரார சக்கரம் - இறையருள், இறை தரிசனம், பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச தொடர்பு போன்றவைகளை பெறலாம்.
வகுப்பு தினமும் இரவு 9.00 மணிக்கு YouTube-ல் நடைபெறும்
வகுப்பு Recording வழங்கப்படும்
பயிற்சியாளர்:- ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்கள்
சேவை கட்டணம்:- ரூபாய் 1001 மட்டும்.
மொழி :- தமிழ்
Gpay Number :- 9688111126
(சேவைக் கட்டணம் செலுத்திவிட்டு Screenshot -யை Share செய்யவும்)

ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம்